Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

வளவு விற்பனைக்கு

காத்தான்குடி.06 , அமானுல்லா வீதியில், நாங்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில், (அல்-அமீன், நூறாணியா வீதி சந்தியில் ) 30′: 43′ ( 04.74 பேச்சஸ்) அளவில், மிகவும் உறுதியாகவும், நேர்த்தியாகவும் , மூன்று மாடிகளுக்கு இடப்பட்ட அத்திவாரத்துடன் வளவொன்று விற்பனைக்குண்டு

கனரக வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக்கூடிய வீதியோரம் அமைந்துள்ளது

விலை பேசி தீர்மானிக்க முடியும்.

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now