Not Provided

Not Provided

Aika Wellness Centre (காத்தான்குடி) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் 7 நாள் ஹிஜாமா முகாம்!

காலம்- ஜனவரி 03-10 வரை
நேரம்- 9.30am-8.30pm

ஹிஜாமா (HIJAMA / Cupping) பல்வேறுபட்ட நோய்களுக்கான நிவாரணமாகவும் (Treatment) சுகதேகிகளில் நோய்கள் வருமுன் காக்கும் தடுப்பு முறையாகவும்( Preventive purpose) மேற்கொள்ளப்படுகின்றது.

ஹிஜாமா-கப்பிங் நன்மைகள்

📌உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது.
📌தசைகள் மற்றும் திசுக்களுக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.
📌கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்துகிறது.
📌உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
📌நரம்புத் தொகுதியை தூண்டுகிறது.
📌இரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
இதன் மூலம்,

📍 ஒற்றை தலை வலி(Migraine)
📍மாதவிடாய் பிரச்சனைகள்(Menstrual disorders)
📍சமிபாட்டுக் கோளாறுகள்(Indigestion)
📍தோல் நோய்கள்(Skin diseases)
📍மூட்டுவலி, முதுகுவலி(Joint pain and back pain)
📍நரம்பு நோய்கள்(Nervous disorders) சிகிச்சையளிக்கப்படும்.

🛑அரச அங்கீகாரம் பெற்ற அனுபவமிக்க வைத்தியர்களின் சேவை
🛑பெண்களுக்கு, பெண் வைத்தியர்களினால் சிகிச்சையளிக்கப்படும்.
🛑ஒரு முறை மாத்திரம் பாவிக்க கூடிய (disposable)cups மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பான சூழல்
🛑முன்பதிவு அவசியம்

AIKA WELLNESS CENTRE
Main street, kattankudy 01, Near the welcome board.
(Old Arpico Building)

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now