Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

மட்டக்களப்பு மாநகரசபை மஞ்சந்தொடுவாய் காத்தான்குடி குடியிருப்பு பகுதியான மஜீத் வீதியில் “ஹிழுறியா தைக்கா” விற்கு பின்புறமாக புதிதாகக் கட்டப்பட்ட இரண்டரை மண்டபம் மற்றும் ஏனைய வசதிகளுடன் கூடிய வீடொன்று உடனடி
விற்பனைக்கு
⭐ இவ்வீடானது முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டடு , வீட்டிற்கான தனி ஒழுங்கை வழி வசதி செய்யப் பட்டுள்ளது..
⭐ அனைத்து வித வாகனங்களும் இலகுவாக செல்லக்கூடிய அகலமான பாதை யோரமாகவுள்ளது..
⭐ மின்சார, குடிநீர், மற்றும் வசதியான குளியலறை, சமயலறைகளைக் கொண்டுள்ளது..
⭐ பூனொச்சி முனை – காத்தான்குடி மெயின் வீதிகளுக்கு மிக அமைந்துள்ளது..
⭐ அனைத்து வித சட்டபூர்வமான ஆவண ங்களைக்கொண்ட கிரயமான நிலமாகும்..
⭐ சோலை வரிக்கட்டணங்கள் முறையாகச் செலுத்தப்பட்டுள்ளன..
⭐ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now