Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

புதிய காத்தான்குடி-01 மரைக்காயர் லேனில் (பதுரியா பள்ளி ஏரியா) 90அடி நீளம், 31 அடி அகலம் உனடய காணியுடன் அனைத்து வசதிகளும் கூடிய நடுத்தர வீடு விற்பனைக்கு உண்டு

✔️பாதையோரம் 5அடி உள்ள ஒழுங்கையினுள் அமையப்பெற்ற காணி.
✔️ரெலிகொம்வீதி,முதியோர் இல்ல வீதி,பிரதான வீதி,போன்ற வீதிக்கு மிக அன்மையில் அமைந்துள்ளதால் சகல வசதிகளும் உள்ள அமைவிடம்..
✔️தனியார் கிரயக் காணி எண்பதால் வாங்கவும் விற்கவும் கூடியது..
✔️வருடா வருடம் வரி செலுத்தப்படும் தனியார் காணி..
✔️நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வரலாற்று ஆவணங்கள் கைவசம் உண்டு..
✔️அமைதியான, பாதுகாப்பான சுற்றுச் சூழல் கொண்டது

நியாய விலையில் நேரடியாக பேசி முடிக்கலாம்..

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now