மட்டக்களப்பு, கல்லடி நொச்சிமுனையில், “அபான்ஸ்” காட்சியறைக்கு முன்னால், கலர் லைட் சிக்னலுடன் உள்ள பிரபல்யமான வீதியில், முதலாவது சந்தியிலிருந்து இடது பக்கம் திரும்பும் வீதியோரமாக அனைத்து வசதிகளுடன் 15 பேச்சஸ் விசால அளவுடைய, வீடு வளவுடன் கூடிய இடம் உடனடியாக விற்பனைக்குண்டு
🚍 பெரிய கனரக வாகனங்கள் போக்குவத்துச்செய்யக்கூடிய அகன்ற வீதி..
🚗 வீட்டு முற்றத்தில் வாகன நிறுத்த வசதி தாராளமாக உண்டு..
🏚️ பிரதான வீட்டோடு பக்கத்தில் விருந்தினர் தங்குமிட வசதியும் உண்டு..
🏝️ மற்றும் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புக்களும் ஒருங்கே அமையப்பெற்ற சுற்றுச்சூழல்..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது..
✅ “விலையினை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”