Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

காத்தான்குடி பீச் ரோட் தள வைத்தியசாலைக்கு அருகாமையில் 40X42 அளவுடையை (சுமார் 06 பேச்சர்ஸ் ) காணியில் அமைந்த இரண்டு அறை, மண்டபம், சமையல் அறை, பாத்ரூம் மற்றும் வாகன தரிப்பிடம் அமைத்துக் கொள்ளக்கூடிய இட வசதி கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு.

👍 14 அடி அகலப்பாதை (புதிதாக கார்பட் இடப்பட்ட பாதை ).
👍அல்மனார், டீ ரெஸ்டோரண்ட் மற்றும் கடற்கரை முகவாயிலை அன்மித்த பகுதி.
👍குளிர்ந்த காற்றுடன் கூடிய இரம்மியமான சூழல்.
👍சுற்றுலா தளத்தின் மையப்பகுதி.
👍விரைவில் tourists rooms & Accommodations அமையப்பெறவுள்ள பகுதி.
👍விலை மதிப்புள்ள இடம்.
👌பஸ்ஸில் வந்து தங்குபவர்களுக்கு ஒரு நாளைக்கு 10,000/= ரூபாவும், வேனில் வருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 5,000/= ரூபாவும் அறவிடப்படுகிறது.
👌அவசரத்தேவை ஒன்றிக்காக்கவே இந்த வீடு விற்கப்படுகிறது.
👌120 வருடங்களுக்கு மேலான வரலாற்று ஆவணங்களை கொண்ட தனியார் உறுதிக்காணி (Original deed with TP Number).

“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now