Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

மட்டக்களப்பு மாநகரசபை மஞ்சந்தொடுவாய் காத்தான்குடி குடியிருப்பு பகுதியில் “ஜின்னா” வீதிக்கும், “அப்துர்ரஹ்மான்” வீதிக்கும் இடைப்பட்ட முதலாம் குறுக்கு வீதியில் 40′:23′ (அடி) நில அளவில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டரை மண்டபம் மற்றும் ஏனைய வசதிகளுடன் கூடிய வீடொன்று விற்பனைக்கு

⭐ இவ்வீடானது முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டடு , வீட்டிற்கான தனி ஒழுங்கை வழி வசதி செய்யப் பட்டுள்ளது..
⭐ அனைத்து வித வாகனங்களும் இக்குறுக்கு வீதியினால் இலகுவாக செல்லக்கூடிய அகலமான பாதை யோரமாகவுள்ளது..
⭐ மின்சார, குடிநீர், மற்றும் வசதியான குளியலறை, சமயலறைகளை க்கொண்டுள்ளது..
⭐ காத்தான்குடி மெயின் பசார் வீதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது..
⭐ அனைத்து வித சட்டபூர்வமான ஆவண ங்களைக்கொண்ட கிரயமான நிலமாகும்..
⭐ சோலை வரிக்கட்டணங்கள் முறையாகச் செலுத்தப்பட்டுள்ளன..
⭐ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now