Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

காங்கேயனோடை பெரிய பள்ளி வீதி, முஜாஹித் சேர் ஒழுங்கையில் 27′:63′ (6.25 பேச்சஸ்) எனும் அளவில் வளவொன்று உடனடி விற்பனைக்கு

⭐ காங்கேயனோடை பிதான வீதி பாசாருக்கு மிக அன்மையில் அமைந்துள்ளது..
⭐ ஆறடி (06′) ஒழுங்கை வழிப் பாதையைக் கொண்டுள்ளது. சிரிய ரக வாகனங்கள் போக்கு வரத்து செய்ய முடியும்..
⭐ பெரியளவிலான சகல வசதிகளுமுள்ள வீடொன்று அமைப்பபதற்கு போதுமானது..
⭐ மின்சார தண்ணீர் இணைப்புக்களை மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்..
⭐ மிகவும் பாதுகாப்பான, சகல விதமான வசதிகளும் கொண்ட ஜனரஞ்சகமான அமைவிடம்..
⭐ சட்ட பூர்வமான அனைத்து ஆவணங்களும் உள்ள கிரயமான உறுதிக்காணி..
⭐ விலை உரிமையாளரோடு நேரில் பேசித்தீர்ந்து கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now