காணி விற்பனைக்கு
மட்டக்களப்பு, பாலமீன்மடு, கடற்கரையில் இருந்து 400 மீட்டர் தொலைவில், மொத்தம் 45 பேச்சஸ் ( 01 றூட் ) அளவிலான, முற்றிலும் பனையோலை மற்றும் தடிகள் கொண்டு உறுதியாச் சுற்றிலும் வேலியிடப்பட்டு,பாதுகாப்பாக அடைக்கப்பட்ட காணியொன்று உடனடியாக விற்பனைக்கு உண்டு
✅ பெரிய கனரக வாகனங்கள் போக்குவத்துச்செய்யக்கூடிய அகன்ற வீதியோரம் அமைந்துள்ளது..
✅ கடற்கரைக்கு சரிநேர் எதிரே உள்ளதனால் மிகவும் காற்றோட்டம் உள்ள ரம்யமான சூழல்..
✅ பாதுகாப்பான 10′:10′ அளவிலான சிறிய தங்குமிடம் (Room) ஒன்று, மின்சார இணைப்புடன் உண்டு..
✅ 15 தென்னை, மற்றும் 05 மா மரங்கள் உள்ளன..
✅ நீர்பாசனத்திற்கான பைப்லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன..
✅ காணிக்கான 12′ அடி மற்றும் 06′ அடி அளவுகளில் இரு வெவ்வேறான நுளைவாயில்கள் அமையப்பெற்றுள்ளன..
✅ காணிக்குரிய அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களும்
உள்ளன..
✅ “விலையினை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”