Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

காத்தான்குடி பூநொச்சிமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளி வீதி 03ம் குறுக்கு வீதியில் , வீதி ஓரமாக (டிப்பர் வாகனம் வந்து செல்லக்கூடிய பெரிய பாதையில்) நான்கு பக்கங்களும் அடைக்கப்பட்டு கதவு போடப்பட்ட 30X60 அடி அளவுடைய 02 காணித்துண்டு விற்பனைக்கு உண்டு

* தராலமாக 03 வீடுகள் கட்டக்கூடிய காணி
* குடியிருப்புக்கு உகந்த ரம்மியமான இடம்
* சோலை வரி கட்டப்பட்ட ஆவணங்கள் உண்டு
* மிக நேர்த்தியாக அடைக்கப்பட்ட காணிகள்
* தென்னை மரங்கள் மற்றும் மின்சாரம் , நீர் வசதிகளுடன் கூடிய உறுதிக் காணிகள்
* தணித்தனியாக சேர்வயர் செய்யப்பட்ட காணிகள்
* 100 வருட கால வரழாற்றைக்கொண்ட காணி

“விலை நேரில் பார்த்து பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now