Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

⭐🌙 Ramadan Humbers Package 🌙⭐

✨ரமழான் காலத்தில் உங்கள் ஸதகா மற்றும் ஸகாத்களை பகிர்ந்தளிக்க “சேவிங்ஸ்” வழங்கும்

பெறுமதியான ரமழான் உலர் உணவு பொதிகள் !!! ✨
எங்களுடைய Ramadan பொதிகளின் சிறப்பம்சங்கள் !!!
————————————————————————
🌟 அனைத்து பொதிகளிலும் மிகத் தரமான (Best Quality) பொருட்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.
🌟 எங்குமில்லாத விலைக் கழிவுடன் மேலதிக சேமிப்பு
🌟 மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட (Non oven Bag) களில் கவர்ச்சிகரமாக பொதி செய்யப்பட்டுள்ளது.
🌟 அனைத்து பெறுமதிகளிலும் பொதிகள் தயார் நிலையில் பொதி செய்யப்பட்டுள்ளதால் கொள்வனவின் போதான மேலதிக நேர விரயம் இல்லை.
🌟 இவற்றிற்கு மேலதிகமாக நீங்கள் விரும்பும் பெறுமதி மற்றும் அளவுகளில் பொதி செய்து (Customized Package) பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் வசதிக்கு ஏற்ப… அதிக தெரிவுடன் சௌகரியமான சூழலில் மிகக் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு…
காத்தான்குடியில் மக்கள் நன்மதிப்பை பெற்ற Supermarket…

Visit us: 📍 Savings Super Market,
Telecom Road, Kattankudy-2.

Follow the SAVINGS SUPERMARKET channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaK3fSFElah2cMO5nJ2j

Savings Super Market
“More Choices Extra Savings”

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now