Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

காத்தம மண்ணில் 17-12-2023 அன்று எமது புதிய நிறுவனம் RS INDIAN FASHION ART திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பெண்களுக்கான துணி வகைகள், உள்ளாடைகள், அழகு சாதனப் பொருட்கள், அபாயா பேக் வகைகள்(Side Bags), ஹேன்ட் பேக் வகைகள், சிறுவர்களுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள், மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் ஆகியவற்றை நியாயமான விலைகளில் எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும்
மற்றும் டொப் வகைகளும் மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்களிடம் கொள்வனவு செய்ய முடியும்

எமது கடையில் அனுபவம் வாய்ந்த தையல் ஆட்களும் இருக்கின்றமையால் உங்களுக்குத் தேவையான மொடல்களில் ஆடைகள் தைத்துக் கொடுக்கப்படும்.

“குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற வகையிலேயே எமது கடை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது”

RS INDIAN FASHION ART
No-348 , Beach Road , Kattankudy

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now