Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

செங்கலடியில் மூன்று மாடி கடைத் தொகுதி மற்றும் வீடு அல்லது அறைகள் வாடகைக்கு
மூன்று தள கடைத் தொகுதி ஓவ்வொரு தளமும் உள்ளக படிக்கட்டுக்களுடன் 554.4 சதுர அடி பரப்பளவுடையது.
குளியறை வசதிகளுடன் கூடிய கடைத்தொகுதியின் மொத்தப்பரப்பளவு 1663.2 சதுர அடியாகும்.
ஓவ்வொரு தளத்திற்கும் LED மின் விளக்குகள், மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது.
வாகன தரிப்பிட வசதி உள்ளது.
காட்சியறைகள் அல்லது அலுவலகங்களுக்கு மிகவும் பொருத்தமானது திரி பேஸ் (Three-phase) கரண்ட் மற்றும் தேசிய நீர் வழங்கல் சபையின் நீர் வழங்கல் வசதி கொண்டது.
அமைவிடம்: செங்கலடி சந்திக்கு அருகாமையில் (பதுளை வீதியில் நீர்ப்பாசன திணைக்கள நுழைவாயிலுக்கு முன்னால்)
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

வீடு / அறைகள்
வீடு கடைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் அமையப் பெற்றுள்ளது.
மூன்று அறைகள், இணைக்கப்பட்ட குளியலறை, ஹோல், பால்கனி மற்றும் திறந்த சமையலறையை கொண்டது.
சிங்கிள் பேஸ் (Single Phase) கரண்ட் மற்றும் தேசிய நீர் வழங்கல் சபையின் நீர் வழங்கல் வசதி கொண்டது. (மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் வீட்டிற்கு தனியாக பிரிக்கப்பட்டுள்ளது) வீட்டிற்கு தனியாக LED மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது
முழு வீடு அல்லது அறைகள் வாடகைக்கு விடப்படும்
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

Three Story Shopping Complex and House or Rooms for Rent at Chenkalady
Three Story Shopping Complex Each floor has 554.4 square feet area and the internal access of staircases. Total area of the shopping complex is 1663.2 square feet along with attached bathroom facility available.
Each floor equipped with LED lights, fans and essential things.
Parkin Showrooms or Office Space Shopping Complex is provided with Threeg facilities are available.
Ideal for Phase Electricity and Water Supply from the Water Board.
Location: Near to Chenkalady Junction (Infront of the Irrigation Department Entrance Gate in Badu Road) Contact

House / Rooms
House is located on the Top Floor (Third floor) of the complex.
It contains three (03) rooms, an lla attached bathroom, House is a living room, balcony and an open kitchen.
provided with a Singl connections for the Phase Electricity and Water Supply from the Water Board (Separate shopping complex and house). House equipped with LED lights, fans and essential things. It can be rented as a complete house or individual rooms
Contact for Further Information

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now