காத்தான்குடி 1ம் குறிச்சி டெலிகொம் சந்தி பிரதான வீதியில் (அந்நாசர் பாடசாலைக்கு அருகாமையில் தற்போது TOP CEREMIC நிறுவனம் அமைந்திருக்கும்) 2 மேல்மாடிகள் அடங்கலான (நீளம் 44 அடி, அகலம் 25 அடி அளவுள்ள) 2 அறைக்கடைகள் மொத்தமாக வாடகைக்கு உண்டு.

இக்கட்டடத்தில்;

*Ground Floor மற்றும் 2 மேல்மாடிகளிலும் Bathroom வசதிகளும் உண்டு.
*இரண்டாவது தரைத்தளம் storage வசதிகளைக் கொண்ட விசாலமான தளம்
*அத்தோடு ஒவ்வொரு தரைத்தளத்தையும் பயன்படுத்த தனியான staircase இருக்கிறது.
Supermarkets, Dispensary, Textiles, Fancy Goods, Tiles Showroom, Lights Showroom, Stationery போன்ற வணிக நிறுவனங்களுக்குப் பொருத்தமானது.

தங்களது வணிக நிறுவனங்களின் showroomsகளை விஸ்தரிக்கக் காத்திருப்பவர்களுக்கும் பொருத்தமான இடம்.

“வாடகை மற்றும் பிற இதர விடயங்களை உரிமையாளருடன் பேசித் தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now