#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

காத்தான்குடி, பாலமுனை முஹைதீன் ஜும்மா பள்ளி வீதியில் 100′:88′(அடி) (32பேச்சஸ்) அளவிளான வளவொன்று சகல வசதிகளோடு ஒரு கல் வீடு மற்றும் குடிசை வீடோடு உடனடியாக விற்பனைக்குள்ளது

🎑 இவ்வளவானது பாலமுனை வைத்திய சாலைக்கு 100 அடி தூரத்திலும், பள்ளிவாயலுக்கு 100 அடி தூரத்திலூம் அமைந்துள்ளது..
🎑 ஒரு கல் வீடு மற்றும் குடிசை வீடொன்றும் மின்சாரம்,குடிநீர் வசதிகளோடுள்ளன..
🎑 காய்த்துப்பலன் தரக்கூடிய தென்னை மரங்கள் உள்ளன..
🎑 அனைத்து வாகனங்களும் போக்கு வரத்துச்செய்யக்கூடிய பாதை..
🎑 மற்றும் கூடுதலாக வளவினுள் டோய்லட், மோட்டார் டேங்கு வசதிகளும் உள்ளன..
🎑 வளவினை சுற்றிலும் தகரவேலியினால் பாதுகா ப்பாக அடைக்கப்பட்டு தலை வாசல் கேட் போடப்பட்டுள்ளது..
🎑 வளவினை நேரடியாகச்சென்று பார்வையிட்டு ஏனைய விடயங்களை உரிமையாளருடன் பேசி உறுதிசெய்து கொள்ளவும்..

🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள் …

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now