Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

காத்தான்குடி கர்பலா வீதி, சிராஜூதீன் Block கல் வெட்டும் தொழிற்சாலைக்கு முன்னாள் உள்ள ஒழுங்கையில் அமைந்துள்ள முற்றிலுமாக அடைக்கப்பட்ட 42 x 36 அடி அளவுடைய வளகு விற்பனைக்கு உண்டு.

சாதாரண ஒரு குடும்பம் சகல வசதிகளுடன் பாதுகாப்பாக வசிக்க முடியும்.

✅ ஒரிஜினல் உறுதிக் காணி
✅ நீர், மலசலகூடம், மின்சார வசதி
✅ 04 பக்க வழி
✅ 04 காய்க்கும் மாமரங்கள்
✅ சர்வேயர் பிளான் & முற்றுமுழுதாக சோலை வரி கட்டப்பட்ட காணித்துண்டு.
✅ பாதுகாப்பான சூழல்

விலை பேசித்தீர்மானிக்க முடியும்.

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now