#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

May 12, 2024

காத்தான்குடி, பாலமுனை “ஹிஸ்புல்லாஹ் வீதி” அஷ்ரப் பாடசாலை பக்கமாக உள்ள சாகுல் ஹமீத் வீதியோரமாக, 48′:42′ (07.14 பேச்) அளவிலான வளவுடன் மிக அன்மையில் கட்டப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்ட புத்தம் புதிய வீடொன்று மின், குடிநீர், இரண்டறை மண்டபம், வாகன நிறுத்தம் போன்ற வசதிகளுடன் வாகனப் போக்குவரத்து  செய்யக்கூடிய அகன்ற நன்றாக செப்பம் செய்யப்பட்ட வீதியோரமாக நியாய விலையில் விற்பனைக்குண்டு.

🏝️ முஹைதீன்” விளையாட்டு மைதானம், அஷ்ரப் வித்தியாலயம்,MOH, மற்றும் அனைத்து வசதிவாய்ப்புகளும் உள்ள அமைதியான அமைவிடம்..
🚌 அனைத்து வித வாகனங்களும் செல்லக்கூடிய விசாலமான பாதையோரம் அமைந்துள்ளது..
🏡 வீட்டின் முற்றத்தில் இரண்டு பெரிய வாகனங்களை நிறுத்தக்கூடிய இட வசதி..
📁 அரச அங்கீகாரம் பெற்ற, சட்ட பூர்வமானஅனைத்து ஆவணங்களும் உண்டு. அத்தோடு உரியமுறையில் புதிய உரிமையாளருக்கு கை மாற்றம் செய்து தரப்படும்..

✅ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now