Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

காத்தான்குடி,மெயின்வீதி, HNB வங்கிக்கு நேர் எதிரில் உள்ள ஒழுங்கையினுள் 52.5:39.5 அடி (7.62 பேச்சஸ்) அளவிளான வளவொன்று விற்பனைக்குள்ளது
————————————————————————–
🎑 இவ்வளவானது மெயின் வீதியில் பிரபல்யமான இடத்தில் அமைந்துள்ளது..
🎑 கடைகள், களஞ்சியம், வாடகை விடுதி/வீடு, வாகன பார்க்கிங் போன்றவை அமைப்பதற்குப் பொருத்தமான இடம்..
🎑 நகரில் இருந்து ஏனைய இடங்களுக்கு செல்வதற்கு வசதியான இடம்..
🎑 மெயின்பசாரில் அமைந்துள்ளதால் அனைத்து விதமான வசதிகளுமுண்டு..
🎑 அரச அங்கீகாரம் பெற்ற சட்ட பூர்வமான அனைத்து ஆவணங்களுமுண்டு..
🎑 வளவினை நேரடியாகச்சென்று பார்வையிட்டு ஏனைய விடயங்களை உரிமையாளருடன் பேசி உறுதிசெய்து கொள்ளவும்..
🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள் …

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now