Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

காத்தான்குடி02, பிரபல்யமான சேர்.அட்வொகேட் அப்துல் காதர் வீதி, இலங்கை வங்கிக்கு (BOC) முன்னால் உள்ள ,12′ அடி அகல ஒழுங்கையினுள், 56.5′ : 33.5′ (06.60 பேச்) அளவுகளோடு வளவோடு, அனைத்து வசதிகளோடுள்ள பெரிய புதிய மாடி வீடொன்று நியாய விலையில் விற்பனைக்குண்டு

🚍 பெரிய கனரக வாகனங்கள் போக்குவத்துச்செய்யக்கூடிய அகன்ற ஒழுங்கை வழி ப்பாதை..
🚗 வீட்டின் முன்பக்க முற்றத்தில் வாகன நிறுத்த வசதி தாராளமாக உண்டு..
🏚️ வீட்டின் மேல்தளத்தில் 04 அறைகள், 01 குசினி, 02பாத்ரூம், மற்றும் 01 மண்டபமும். கீழ்தளத்தில் ; 02 அறைகள், 02 மண்டபங்கள்,01வாகன நிறுத்தம்,02குசினிகள், மற்றும் 02 பாத்றூம்கள் உள்ளன..

🏝️ மின்சார தண்ணீர் வசதிகளுடன் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளுமுள்ள, மெயின் வீதியில் இருந்து சுமார் 130 மீ. தொலைவில் அமைந்துள்ளது..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது (TP ரக உறுதி)…

✅ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now