Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

077 396 9597

காத்தான்குடி06 பிரபல்யமான ஜின்னா ஹாஜியார் வீதி,யில் தாராளமாக ஒரு குடும்பம் இருக்கப்போதுமான அனைத்து வசதிகளும் கொண்ட விசாலமான நடுத்தரமான வீடொன்று 45.5′ : 40′(06.617 பேச்) அளவுகளோடு நியாய விலையில் விற்பனைக்குண்டு

🛣️ பெரிய கனரக வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக் கூடிய அகன்ற பாதைவழி…
🏘️🛺வீட்டின் முன்பக்க முற்றத்தில் ஒரு சிரிய வாகன நிறுத்த வசதியும் உண்டு..
🏚️ வீட்டின் கீழ்த் தளத்தில் 03 அறைகள், 01 குசினி, 01பாத்ரூம், மற்றும் 01 மண்டபம் அமைக்கப்பட்டுள் ளன..
💡🚿🚰🚽மின்சார தண்ணீர் வசதிகளுடன் ஏனைய அனைத்து வசதி வாய்ப்புகளுமுள்ள, மெயின் வீதியில் இருந்து சுமார் 30 மீ. தொலைவில் அமைந்துள்ளது..
🗂️ 🖋️அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்டது (TP ரக உறுதி)…

✅ விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்

Not Provided

077 396 9597

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now