Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

காத்தான்குடி பிரதான வீதி, HNB வங்கிக்கு எதிரேயுள்ள மூன்றடுக்குமாடி கடையொன்று நியாய விலையில் உடனடி விற்பனைக்கு

🏬 இக்கடையானது பிரதான வீதிப்பக்கம் 09′ அடி அகலமும், ஒழுங்கை வழிப்பக்கம் 50′ அடி நீளமும் கொண்டது..
🏬 அனைத்து விதமான வர்த்தக நடவடிக்கை களுக்கும் பொருத்தமான அமைவிடம்..
🏬 கடைக்கு வலது பக்கமாக 7′ அடி அகல ஒழுங்கை வழிப்பாதை விடப்பட்டு, பொருட்களை கடைக்கு பின்பக்கமாகக் கொண்டு சென்று ஏற்ற இறக்க வசதியுள்ளது..
🏬 கடையானது, கீழ்தளம், மேல்தளம், மற்றும் உச்சத்தளம் என மூன்று பகுதிகளாகக் கட்டப்பட்டு, மின்சார வசதியும் செய்யப்பட்டுள்ளது..
🏬 உச்சத்தளமானது கொங்கிறீட் தூண்கள் கட்டப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளது..
🏬 அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து வித சட்டபூர்வமான ஆவணங்களும் கைவசம் உண்டு..
😊ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். காலம் தாமதியாதுவிரையுங்கள்.!!
😊 விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்கலாம்..

மேலதிக விபரங்களுக்கும் , கடையினைப் பார்வையிடுவதற்கும்:

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now