Not Provided

Not Provided

காத்தான்குடியில் அமைந்துள்ள பிரபல்யமான நிறுவனம் ஒன்றில் பின்வரும் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உண்டு

1) சுத்தகரிப்பு / துப்பரவுப் பணியாளர் – (Sanitary & Cleaning Labour)
– பெண்கள் விரும்பத்தக்கது
– ⁠வேலை நேரம் – காலை 7.30 மாலை 6 மணி
– ⁠முன் அனுபவம் அவசியமில்லை
– ⁠சம்பளம் பேசித் தீர்மாணிக்கப்படும்

2) களஞ்சிய பொறுப்பாளர் (STORE KEEPER)
– ஆண்கள் விரும்பத்தக்கது
– ⁠பாரமான வேலை செய்யக் கூடியவராக இருத்தல் வேண்டும்
– ⁠முன் அனுபவம்/ கல்வித்தகமை என்பன கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது.
– ⁠சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்

காத்தான்குடி மற்றும் அயல் பிரதேசங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 19.08.2024 திங்கற்கிழமைக்கு முன்பதாக பின்வரும் தொலலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now