Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வாகனேரி கிராமசேவை அலுவலர் பகுதியில் வாகனேரியில் 75919ம் இல நெற்காணி விசாலம் ஏக்கர் 04. பேர்ச்சஸ்: 28 ,

இதில் பிரிவிட்ட வடகிழக்கு மூலைத்துண்டுக்கு விசாலம் :றூட்: இரண்டு (00-02-00) எல்லைகள்:

வடக்கும் மேற்கும்: பாதை,

கிழக்கு: மீதிக்காணி,

தெற்கு:நஸீர், நௌபரின் ஆதனம்,

இதுவும் இதற்குட்பட்ட உரித்துக்கள் சேர்மானங்கள் சகலதுவும்.

காணிக்கு அருகாமையில் பள்ளிவாசல் உள்ளது. மற்றும் சந்தியாறு எனும் அழகிய அருவியும் சற்று தள்ளி அமைந்துள்ளது.

விலை பேசி தீர்மானிக்கப்படும்.

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now