காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பூநொச்சிமுனையில் சுற்றுலா பிரதேசமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள இயற்கை எழில்மிகு யஹ்யா கடற்கரை வீதியில் முற்றிலுமாக அமோனா தகரத்தினால் அடைக்கப்பட்ட 04 வீதியோர காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு.
# 03 துண்டுகள் 6.25 பேர்சஸ் மற்றும் 01 துண்டு 7.75 பேர்சஸ் பரப்பு அளவுடைய காணி
# குடியிருப்பு அல்லது ஓய்வு இடம் அமைக்கவும் பொருத்தமான இடமாகும்.
# நீண்ட கால வரலாறுள்ள தனியார் TP உறுதி காணிகளாகும்.
“விலை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”