காத்தான்குடியில் அமைந்துள்ள Fast Food உணவகம் ஒன்றிற்கு உதவியாளர் ஒருவர் தேவை.
√ பகுதி நேர வேலை (பிற்பகல் 3.30 – இரவு 11.00 வரை)
√இலகுவான வேலை
# சுத்தமாகவும் வாடிக்கையாளர்களுடன் இன்முகத்துடன் பழகக்கூடியவராகவும் இருத்தல் அவசியம்.
# காத்தான்குடி அதனை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் சிறந்தது
# வயதெல்லை:- 20 – 25
நீங்கள் தகுதியானவராகவும் விருப்பமுள்ளவராகவும் இருப்பின் அழையுங்கள்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”