Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

காத்தான்குடி 03, ஹுதா லேனில், பிரதான வீதியில் இருந்து சுமார் 90 மீட்டர்
தூர அளவில், வீதியோரமாக 28′:53′ (05.45 பேச்சஸ்) அளவில், தாராளமாக வீடொன்று கட்டக்கூடிய வளவொன்று விற்பனைக்குண்டு

⭐ பிதான வீதிக்கு (பசார்) மிக அன்மையில் அமைந்துள்ளது..
⭐ அனைத்து வித வாகனங்களும் போக்கு வரத்துச் செய்வதற்கு வசதியான பாதை வழி..
⭐ தாராளமாக பாக்கிங் வசதிகளோடு மாடிவீடொன்று அமைப்பபதற்கு போதுமான அளவுடையது..
⭐ மின்சார தண்ணீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன..
⭐ பாதையோரமாக இண்டு கடைகள், பாக்கிங்கும், பின்புறமாக வீடும் அமைத்துக்கொள்ள முடியும்..
⭐ சட்ட பூர்வமான அனைத்து ஆவணங்களும் உள்ள கிரயமான உறுதிக்காணி..
(சர்வயர் (Servoyer) படம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது பார்க்கவும்)

⭐ விலை உரிமையாளரோடு நேரில் பேசித்தீர்ந்து கொள்ள முடியும்..

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now