Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

காத்தான்குடி பாலமுனை நடுவோடை ஜூம்ஆ பள்ளிவாயல் காபட் வீதியில் வீதி ஓரமாக 04 காணித்துண்டுகள் விற்பனைக்கு உண்டு.

காணியின் மொத்த அகலம் 70 அடி, நீளம் 200 அடி அளவுடைய காணி
முன்னாலுள்ள காணியானது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு காணியின் அகலம் 35 அடியும் நீளம் 85 அடியுமாகும்.
பின்னாலுள்ள ஒரு காணியின் அகலம் 57 அடியும் நீளம் 70 அடியுமாகும்.
பின்னாலுள்ள காணிக்கு 12 அடி வீதியும் உண்டு

“விலை நேரில் பார்த்து பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now