Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

புதிய காத்தான்குடி 06 , ஹொஸ்டல் ரோடு, 01ம் குறுக்கு வீதியோரமாக மத்திய மகா வித்யாலயத்திற்கு அருகில், புதிய வீடொன்று 33′:32′ எனும் அளவில் சகல வசதிகளுடன், நியாய விலையில் உடனடியாக விற்பனைக்குண்டு.

🚍 பெரிய கனரக வாகனங்கள் போக்குவத்துச்செய்யக்கூடிய அகன்ற
(12’அடி) வீதியோரம்..
🚗 வீட்டின் முன்பக்க முற்றத்தில் வாகன நிறுத்த வசதி செய்து கொள்ள முடியும்…
🏚️ சாதாரன குடும்பம் வாழப்போதுமான இடவசதி..
🏝️ மின்சார தண்ணீர் வசதிகள் உண்டு ஹொஸ்டல் வீதியில் இருந்து சுமார் 05 மீ. தொலைவில் மட்டுமே அமைந்துள்ளது…
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…

✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now