Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

077 26 77 207

மட்டக்களப்பில் முதன்முறையாக Medi Hydra Facial Treatment
1st Time in Batticalao! Medi Hydra facial Treatment

Hydra facial என்றால் என்ன?
Hydra facial என்பது சருமத்தை நச்சு நீக்கும் மற்றும் ஆழமாக சுத்தப்படுத்தும் சிகிச்சையாகும், இது உங்கள் சருமத்தை புத்துயிர் பெற active botanical ingredients ஐப் பயன்படுத்துகிறது.
இதனால் உடனடியாக நீங்கள் விளைவுகளை பார்க்க முடியும்.

Hydra facial ஆனது deep cleansing, hydrating and rejuvenating தொழில் முறை கொண்டு சருமத்தை பின்வரும் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கும்.
# Hyperpigmentation
# tannedface
# darkspots
# finelines and
# wrinkles
# dullskin
# acne
# pimple
# prematureageing

இவ்வாறான பல பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கலாம்.
ஏன் நீங்கள் இந்த hydra facial treatment ஐ AIKA Wellness Centre இல் செய்து கொள்ள வேண்டும்?
எங்களிடம் உள்ள அனுபவம் வாய்ந்த அரச அங்கீகாரம் பெற்ற வைத்திய நிபுணர்களினால் சிகிச்சைகள் மருத்துவ முறையில் மேற்கொள்ளப்படும்.

Not Provided

077 26 77 207

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now