Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

A Golden Opportunity to gain a Diploma in MEP-QS or a Diploma in Quantity Surveying or a HND in Quantity Surveying programs with UK Qualification in our Loving Hometown kattankudy.
✅ 💯% 𝐉𝐨𝐛 𝐎𝐫𝐢𝐞𝐧𝐭𝐞𝐝 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦
குறுகிய கால கற்கை நெறியின் பின் பல இலட்சங்களை மாதாந்த சம்பளமாகப் பெற ஓர் அரிய வாய்ப்பு…
வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள நீங்களும் குறுகிய கால பயிற்சியின் பின் பல இலட்சங்களை மாதாந்த சம்பளமாகப் பெற பயிற்சிகளை வழங்கி இக் கற்கை முடிவில் மிக விரைவில் மத்திய கிழக்கு நாடுகளில் அலுவலகம் ஒன்றில் கூடுதலான சம்பளத்துடன் வேலை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வண்ணம் பயிற்சியளித்து வழிகாட்டுகின்றோம். இந்த அரிய வாய்ப்பபினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
🟥 Ceylon Open Campus – (COC) is a leading higher education institute in Sri Lanka which offers affordable UK Qualifications.
🔰 𝗪𝗲 𝗮𝗿𝗲 𝗰𝗮𝗹𝗹𝗶𝗻𝗴 𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝗳𝗼𝗿 𝗝𝘂𝗻𝗲 𝗜𝗻𝘁𝗮𝗸𝗲,
📌 Fast track
📌 Globally Recognized UK Qualification
📌 Middle East Project Practice
📌 Foreign Ministry Approved
📌 Theory with Practical Session
📌 Flexible Learning Hours
✔️ Highly recommended and qualified Lecturers Penal.
✔️ Special Discounts
✔️ Perfect choice for Gulf Job opportunities
✔️ Affordable course fee with Instalment systems
✅100% பயிற்சியளித்து மிக இலகுவில் இத்துறைசார் வேலைகளை செய்யும்படியாக பல செய்முறைகளை செய்வித்து உங்களை தயார்படுத்தி வழிகாட்டுகின்றோம்.
✅இற்கான கற்கைகள் மற்றும் பயிற்சிகள் என்பன flexible time schedule இல் இடம் பெறும், நீங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு Batch இல் இணைந்து கொள்ளலாம்.
✅இக்கற்கைநெறிகளில் இணைந்துகொள்ள வயதுக் கட்டுப்பாடுகளோ, விஷேட கல்வித் தகமைகளோ எதுவும் கிடையாது, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காய் செல்லத் தகுதியுடைய எவரும் இணைந்துகொள்ளலாம்.
✅வெளிநாடுகளிலும் இருந்து ஆன்லைன் மூலமாக கற்கை நெறியை தொடரலாம்
🟥வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு பாடநெறி முடிவடையும் வரையிலும் தங்கி இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
⛔ QS கற்கைநெறியினை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
✅ QS துறையிலுள்ள கம்பனிகள் வேலைக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும்போது QS கற்கையினை முடித்த ஒருவரை எந்தவித முன் அனுபவங்களும் இல்லாத நிலையில்க்கூட மாதம் ஒன்றிற்கு பல இலச்சங்களை அடிப்படைச் சம்பளமாக வழங்குகின்றன.
✅ QS கற்றவர்களுக்கு தொழில் துறையில் அதிக கேள்வி காணப்படுவதால் குறுகிய காலத்தினுள் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள்.
✅ குறுகிய காலத்தினுள் தொழிற்கல்வி ஒன்றினைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு.
⛔ இக்கற்கைக்காக Ceylon Open Campus இனை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
📌 QS துறையில் பல வருடகால அனுபவம் கொண்ட விரிவுரையாளர்கள்.
📌 அலுவலகத்தில் வேலை செய்வது போன்று கற்கைநெறிகளை தொடர்கையில் Practical பயிற்சிகளுடனான பாடத்திட்டம்.
📌 ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படல்.
📌 தூரப்பிரதேச மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து
குறிப்பு:
========
ஒவ்வொரு Batch இற்கும் மட்டுப்படுத்தப்பட்டளவிலான மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவதனால் எந்த Batch இல் இணைந்து கொள்ள உத்தேசித்துள்ளீர் என்பதனை 0759220083 என்ற இலக்கத்திற்கு முன்கூட்டியே தெரிவித்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
🔺 𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗻𝗴𝗼𝗶𝗻𝗴 𝗳𝗼𝗿 𝗡𝗲𝘅𝘁 𝗕𝗮𝘁𝗰𝗵
❗𝐇𝐮𝐫𝐫𝐲 𝐮𝐩 𝐟𝐨𝐫 𝐲𝐨𝐮𝐫 𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻
Department of Quantity Surveying
Ceylon Open Campus – COC
________________________________
📲Call Us,
075 922 0083 or O
🟢 WhatsApp Us,
https://wa.me/message/4XLYKDX2K2T6J1
🔵 Follow us on Facebook
https://www.facebook.com/Ceylon.coc
📍 Location
No. Advocate M C Abdul Cader Road Kattankudy – 2 (Near BOC Bank)

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now