Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

MR PALACE வளாகம் வாடகைக்கு

காத்தான்குடி பூனொச்சிமுனை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதான வீதியில் சகல வசதிகளும் உள்ள வெளியூர், உள்ளூர் மக்கள் தங்கள் உறவுகளுடன் உள்ளாசமாகத் தங்கி தங்கள் அன்றைய பொழுதினை/விடுமுறைகளை சந்தோசமாக அனுபவித்துச் செல்ல
“MR PALACE ” வளாகத்தினை நாடவும்..!

# நியாயமான வாடகை..
# குடும்ப ஒன்றுகூடல்களுக்கான பெரிய மண்டபம், மற்றும் தென்னை மரச் சோலையுடன் கூடிய விசாலமான முற்றம்..
# குளியலறை (Shower Room), மற்றும் தங்கும் அறை வசதிகள்..
# வாகனங்களை நிறுத்திக்கொள்ள வசதியான இடம்..
# சிறுவர்கள் விளையாடும் பகுதி
(Children play area)
# சிறியளவிலான வலீமா விருந்துபசாரம், கலந்துரையாடல், மாணவர் ஒன்றுகூடல்களுக்கும் பொருத்தமான இடம்..

முன்பதிவு மற்றும்
ஏனைய விபரங்களுக்கு:

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now