Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

சகல வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி கட்டிடம் வாடகைக்கு விடப்படும்

காத்தான்குடி பிரதான வீதி பேருந்து தரிப்பிடத்திலிருந்து (Bus Stand) 50m தூரத்தில்

காத்தான்குடியில் பிரசித்தி பெற்ற JM மெடிக்கல் அமையபெற்ற இரண்டு மாடி கட்டிடம் வாடகைக்கு உள்ளது

👉பிரதான வீதியிலிருந்து மிக அருகாமையில். (50m)
👉 பொது போக்குவரத்து மற்றும் கனரக வாகனம் செல்லக்கூடிய வசதி
👉இலகுவான வாகன தரிப்பிட வசதி
👉மெடிக்கல் சென்டர் ,காட்சியறை (Show Room), அலுவலகம் (Private Office) மற்றும் வியாபாரஸ்தளங்களுக்கு பொருத்தமான இடம்

📍 Location : அரபிக் கலாசாலை வீதி -காத்தான்குடி-04

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now