Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

காணித் துண்டுகள் விற்பனைக்கு,

காத்தான்குடி டெலிகொம் வீதி மஹதுஸ் ஸூன்னா அரபுக் கல்லூரி முன்பாக உள்ள வாகனம் செல்லக் கூடிய அகலமான வீதியில் 23 அடி அகலமும் 39 அடி நீளமும் கொண்ட 02 வெற்றுக் காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு.

நீண்ட கால வரலாறு கொண்ட தனியார் உறுதிக் காணி.
இரு பக்க வழிப்பாதை கொண்டது.
குடியிருப்புக்கு உகந்த இடம்.

விலை பேசித் தீர்மானிக்க முடியும்.

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now