வீடு காணி விற்பனைக்கு – பெரிய கல்லாறு
பெரிய கல்லாறு, கல்முனை – மட்டக்களப்பு பெருஞ்சாலையில் இருந்து 100′ அடி தொலைவில் நாவலர் வீதியில் கடற்கரை பக்கமாக, முறையே 20 பேர்ச் மற்றும் 22 பேர்ச் அளவுகளில் இரண்டு வீடுகள் விசாலமான காணியோடு உடனடி விற்பனைக்கு
🏠 நீங்கள் விரும்பும் இரண்டில் ஒரு வீட்டினை வாங்கிக்கொள்ள முடியும்..
🏠 இரண்டு பெரிய வீடுகள் அக்கம்-பக்கத்தில் அனைத்து அடிப்படைவசதிகளோடும் அமைக்கப்பட்டுள்ளன..
🏘️🛺 வீட்டின் முன்பக்க முற்றத்தில் வாகன நிறுத்த வசதி மற்றும் பின்புறத்தில் விசாலமான நிலம் பயனுள்ள மரங்களுடன் மேலதிகமாகவுள்ளது..
🏚️ மூன்று அறைகளுடன், குசினி,பாத்றூம் டைனிங் ஏரிய, வரவேற்பறை மற்றும் வாட்டர் சப்லை குடி நீர்வசதி ,கிணறு, மின்சாரம், லேன்ட்லைன் தொலைபேசி இணைப்பு போன்ற வசதிகள் உள்ளன..
🎑 காய்த்து பலன்தரும் 04 மா மரங்கள், 03 தென்னை மரங்களுமுள்ளன..
🏠 வீட்டினை சூழவும் பாடசாலைகள், வைத்தியசாலை, தபால் கந்தோர், பாலர்பாடசாலை, வாசிகசாலை, YMCA FOCUS பயிற்சிக்கூடம், சமுர்திக் காரியாலயம், AirTel Tower, கல்யாண மண்டபம் (Banquet Hall) இந்துக்கோவில்,மற்றும் கடைபசார்கள் உள்ள ஜனரஞ்சகமான அமைவிடம்..
🗂️ 🖋️அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து சட்டபூர்வமான ஆவணங்களைக் கொண்ட TP ரக உறுதியைக்கொண்ட ஆதனம்..
(விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்)
📞 மேலதிக விபரங்களுக்கும், வீட்டினை பார்வையிடவும் அழைக்கவும்:
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”