காத்தான்குடி பிரதான வீதி கடாபி ஹோட்டல் முன்பாகவுள்ள வீதியில் (50M அருகில்) தரைத்தளத்தில் 12X32 அடி அளவுடைய 02 கடைகள் , 12X25 அடி அளவுடைய 01 கடை (மொத்தம் 03 கடைகள்) மற்றும் 1450 சதுர அடி அளவுடைய 01 ம் மற்றும் 02 ம் மாடிக்கடைகள் வாடகைக்கு உண்டு
கடை விவரங்கள்:
• Ground Floor – மூன்று கடைகள் (12ft x 32ft – இரண்டு கடைகள் & 12ft x 25ft – ஒரு கடை ) & தங்குமிட ஏற்பாடு [13.5ft x 36ft – குளியலறையுடன் கூடிய படுக்கையறை, லிவின்க் ஏரியா, மற்றொரு கழிப்பறை மற்றும் சமையலறை] & பிறிதொரு கழிப்பறை
• முதலாம் மாடி- 33 ft x 45 ft (1,450sqft பிரிக்கப்படாத தளம்)
• இரண்டாம் மாடி- 33 ft x 45 ft (1,450sqft பிரிக்கப்படாத தளம் + 2 கழிப்பறை)
சிறப்பம்சங்கள்:
• தங்குமிடத்திட்கு வேறான வழி
• மூன்று கடைகளுக்கும் வெவ்வேறான கதவு
• முதலாம் இரண்டாம் மாடிகளுக்கு வேறான வழி
• முதலாம் இரண்டாம் மாடிகள் பிரிக்கப்படாத தளம்
இடத்தின் நன்மைகள்:
இந்த கட்டிடம் கத்தான்குடியின் மையத்தில், பிரதான வீதி இருந்து சில நிமிடநேர நடைதூரத்தில் (கடாபி உணவகத்திற்கு எதிராகவும், பொம்பாய் ஸ்வீட் ஷாப் அருகிலும், LOLC Finance மற்றும் ப்ளூ கோர்ட் ஃபர்னிச்சர் கடைகளின் பின்புறமாகவும்) உள்ள குறுக்கு வீதியில் அமைந்துள்ளது. சிறந்த காட்சிப் பார்வை மற்றும் இலகுவான போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இந்த இடம், குடியிருப்பு வசதிகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் அல்லது சேமிப்பு வளாகங்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம்.
Google Location Pin: https://maps.app.goo.gl/gWLQTma5Eyqaps1j7
“வாடகை மற்றும் இதர விபரங்களை பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”