கிழக்கு மாகாணம் ஏறாவூர் பற்றுக்கு சொந்தமான முறக்கொட்டாஞ்சேனையின் பகுதியான கோறளங்கேணி எனும் இடத்தில் 4 ஏக்கர் விஸ்தீரணமும்,பல வருட வரலாறு கொண்டதும்,வந்தாறுமுலை பல்கலைகழகத்திற்கு சொந்தமான காணியின் எல்லையை கொண்டதும்,நில அளவையியல் திட்டப்படம் கொண்டதுமான மேட்டு நில உறுதி காணி விற்பனைக்கு உண்டு.(Crown Deed)
மரம் நடுகை,ஹோட்டல்,பண்ணை மற்றும் வீடுகள் போன்றவற்றை அமைப்பதற்கு உகந்த சூழ்நிலைகளை கொண்ட இடம் ஆகும்.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”