காத்தான்குடி 01 பிரதான வீதி பழைய வரவேற்பு நுழைவாயலுக்கு முன்பாக உள்ள வெற்று வளவு அல்லது காணி விற்பனைக்கு
# காணியின் நீளம் 36 அடி அகலம் 36″ அடி கொண்ட நிலம் அண்ணளவாக 05 பேர்ச்சஸ் பரப்பளவை கொண்டது.
# பிரதான வீதியில் இருந்து 12 மீற்றர் தூரத்தில் அமைந்தது.
# நான்கு பக்கமும் சுவரால் கட்டப்பட்ட எல்லைகளை கொண்டது.
# காணிக்கான பாதை பிரதான வீதியை முகப்பாக கொண்ட 12 மீற்றர் நீளமான 05 அடி அகல ஒழுங்கை உடையது.
# காணிக்குரிய பத்திரங்கள் 50 வருட வரலாறு கொண்டது.
# காணிக்குரிய சோலைவரி 2024 வரை செலுத்தப்பட்டுள்ளது.
# களஞ்சியசாலை வீடு வர்த்தக நிலையம் அமைப்பதற்கு சகல வகையிலும் பொருத்தமான இடம்.
# காணிக்குரிய விலை நேரில் பேசி தீர்மானிக்கப்படும்
# தற்போதைய சந்தை விலையில் உச்ச விலை எதிர்பார்க்கப்படுகிறது.
# காணி தற்போது களஞ்சியசாலையாக (store) மாத வாடகையில் பாவிக்கப்படுகிறது. குத்தகை காலம் இரு மாதங்களில் நிறைவு பெறுகின்றதும் குறிப்பிடத்தக்கது
தயவுசெய்து தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
தேவையுடைய அல்லது கொள்வனவு செய்பவர்கள் மாத்திரம் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”