காத்தான்குடி06, அப்றார் நகர் வீதியோரமாக 42′ 42” நீள, அகல அளவுகளில் (06.48 பேச்சஸ்) தாராளமாக ஒரு வீடு கட்டக்கூடிய வளவொன்று விற்பனைக்கு (இவ்வளவானது அப்றார் நகர் (GS Office ) கிராமசேவகர் காரியாலயம் முன்பாகவுள்ளது)
🎑 காணியைச்சுற்றிலும் வேலியிடப்பட்டு, சேர்வையர் பட வரைவு முறையில் எல்லையிடப்பட்டு, கேட் போடப்பட்டு பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளது..
🎑 பெரிய வாகனங்கள் போக்குவரத்துச் செய்யக்கூடிய 15’(அடி) அகல வீதியோரமாக அமைந்துள்ளது..
🎑 வளவினுள் பலன்தரக்கூடிய தென்னை , மா, ஜேம் மரங்கள் உள்ளன..
🎑 TP ரக உறுதிப் பத்திரம் மற்றும் ஆதனவரி கட்டப்பட்டுள்ளது..
🎑 நீர்,மற்றும் மின்சார வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடிம்..
💵💰 விலை : Rs.35,00,000💰💵
🎑 விலையினைப்பேசி முடிக்கலாம்(Price Negotiable)
🎑 தேவையுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்..
🎑 வளவினை நேரடியாகச்சென்று பார்வையிட்டு ஏனைய விடயங்களை உரிமையாளருடன் பேசி உறுதிசெய்து கொள்ளவும்.
🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள்..
Google map
https://maps.app.goo.gl/TkQHBgatFEEDWJAS8
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”