#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

June 28, 2025

காத்தான்குடி-கர்பளா நகரில் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு நேர் எதிராகச் செல்லும் 15’அடி கொங்றீட் வீதியில் (கார்பட் நெடுஞ்சாலையில் இருந்து 50 மீட்டர் இற்குட்பட்ட தூரத்தில்) 10.52 பேர்ச்சஸ் அளவுள்ள விசாலமான வளவொன்று வீடோடு விற்பனைக்கு

🏠 தாராளமாக இரண்டு வீடுகள் வாகன பார்க்கிங் வசதியோடு கட்டக்கூடிய வளவு..
ஏற்கனவே, குடும்பமொன்று வதியக்கூடிய நடுத்தர வீடொன்றுள்ளது..
🏠 வளவினுள் லைன் தண்ணீர் வசதி மற்றும் மின்சார இணைப்பு ஏற்கனவே பெறப்பட்டுள்ளது..
🏠 அனைத்து வித வாகனங்களும் தாராளமாக உற்சென்று திரும்பி வர முடியும்..
🏠 அரச அங்கீகாரம் பெற்ற சட்டரீதியான அனைத்து ஆவனங்களும் உண்டு..
🏠 அமைதியான, ஜனரஞ்சகமான, காற்றோட்டமுள்ள சுற்றுச் சூழல் ..

(ஏனைய விடயங்களை உரிமையாளரிடம் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்)

மேலதிக விபரங்கள் மற்றும் வளவினைப்பார்வையிட அழைக்கவும்:

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now