
காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய் முதியோர் இல்ல வீதியில் பெண்கள் காப்பகம் முன்பாக பரகத் புரியாணி சென்டர் பக்கத்தில் செல்லும் வீதியில் , குடியிருப்பு பகுதியில் 41X82 அடி (12.5 பேர்சஸ்) அளவுகளைக் கொண்ட நான்கு பக்கங்களும் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட நேர்த்தியான வளவொன்று நியாய விலையில் உடனடி விற்பனைக்கு
🏡 கனரக வாகனங்கள் போக்குவரத்துச் செய்ய ஏதுவாக வீதி ஓரமாக அமைந்த காணி
🏡இரு வீடு கட்டக்கூடிய / களஞ்சியசாலை அமைக்க பொருத்தமான காணி
🏡குடிநீர், மின்சார வசதிகளை கொண்ட காணி
🏕️நீண்ட வரலாற்றை உடைய உறுதிக் காணி அனைத்து ஆவணங்களையும் கொண்டது..
🏕️ பள்ளிவாயல் , பாடசாலை, காத்தான்குடி பிரதான வீதி என்பன மிக அருகில் உள்ள காணி
“விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”
📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும்
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”