Baticaloa Ads

Batticaloa Ads (PVT) LTD

Leading Social Media Marketplace

Not Provided

Not Provided

புதிய காத்தான்குடி , டெலிகம் வீதி முடிவுறும் இடத்தில் (கடற்கரைக்கு மிக அன்மையில்) இடப்பக்கமாக மர்யம் பள்ளிவாயல் வீதியில், இரண்டாம் குறுக்குப்பாதையோரமாக 28′:50′(அடி) : 05.14 பேச்சஸ் அளவிளான வளவொன்று நேர்த்தியாக, சுற்றி நாங்கு பக்கங்களும் சுவற்றினால் கட்டப்பட்டு பாதுகாப்பான முறையில் கேட் போடப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

இவ்வளவிற்கு, மெரைன் டிரைவ் ஊடாக வரும்போது “றைஹானா பலேஸ்” இற்கும், “மெரைன் வில்லாவுக்கும்” இடையில் செல்லும் பாதைவழியாலும் சென்றடைய முடியும்..

🚒 அனைத்து ரக வாகனங்களும் செல்லக்கூடிய 10′(அடி) அகலப்பாதை வழி..
🏠 அழகிய வீடொன்று அமைக்க மிகப்பொருத்தமான அமைவிடம்..
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது..

✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”

Not Provided

Not Provided

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now