#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

March 1, 2026

ஒல்லிக்குளம் மன்முனை ,மாவிலங்கத்துறை , உமைர் பள்ளிவாயலுக்கு முன்னால் செல்லும் வீதியில் 13 பேச்சஸ் (84′:42′) அளவில் நேர்த்தியான வளவொன்று உடனடி விற்பனைக்கு

🎑 வளவானது கனரக வாகனங்கள் போக்கு வரத்துச் செய்யக்கூடிய ஏதுவான பாதையில் அமைந்துள்ளது..
🎑 நெடுஞ்சாலையில் இருந்து 80மீ.தூரத்தில் அமைந்துள்ளது..
🎑 இவ்வளவானது காத்தான்குடி-ஒல்லிக்குளம்-சிகரம்-காங்கேயனோடை போன்ற நகரங்களை இணைக்கும் மத்திய பகுதியில் அமைந்துள்ளது..
🎑 இரண்டுவீடுகள் தாராளமாகக்கட்டக்கூடிய இடவசதியுண்டு, குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும் ..
🎑 பள்வாயல், மதரசாக்கள்,பாடசாலை, வைத்தியசாலை போன்ற வசதிகள் உண்டு..
🎑 அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது…
🎑 “விலையினைப் பேசித்தீர்மானிக்க முடியும்”

📞 மேலதிக விபரங்களுக்கும் வளவினைப் பார்வையிடுவதற்கும் அழையுங்கள் :

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views: 193

Share Now