#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

June 29, 2025

காத்தான்குடி டிப்போ வீதி, அல்மனார் பள்ளிக்கு பின் பக்கமாக பிஸ்மி குர்ஆன் மதரசாவுக்கு அருகாமையில் முற்றிலும் மதில் சுவற்றினால் அடைக்கப்பட்ட 54′:77′ அடி (14.36 பேச்சஸ்) தாராளமாக மூன்று வீடுகள் கட்டக்கூடிய வளவு விற்பனைக்கு

🏠 தாராளமாக மூன்று வீடுகள் வாகன பார்க்கிங் வசதியோடு கட்டக்கூடிய இடவசதி..
🏠 வளவிற்கு முன்பக்க வழியானது டிப்போ வீதியூடாகவும், பின்பக்க வழியானது தக்வா பள்ளி வீதியூடாவும் உள்ளது..
🏠 வளவினுள் லைன் தண்ணீர் வசதி மற்றும் மின்சார இணைப்பு ஏற்கனவே பெறப்பட்டுள்ளது..
🏠 அனைத்து வித வாகனங்களும் தாராளமாக உற்சென்று திரும்பி வரும் அளவு அகன்ற பாதை போடப்பட்டுள்ளது..
🏠 அரச அங்கீகாரம் பெற்ற சட்டரீதியான அனைத்து ஆவனங்களும் உண்டு..
🏠 அமைதியான, ஜனரஞ்சகமான, காற்றோட்டமுள்ள சுற்றுச் சூழல் ..

(ஏனைய விடயங்களை உரிமையாளரிடம் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்)

மேலதிக விபரங்கள் மற்றும் வளவினைப்பார்வையிட அழைக்கவும்:

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now