#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

March 6, 2025

திருக்கோவில் சகலகலை அம்மன் கோவில் பின்புறம் உள்ள வீதியில் 73.5 ‘: 67’ (17 பேச்சஸ்) அடி நீள,அகல அளவுள்ள வளவில் புதிய வீடோடு சகல வசதிகளுடன் நியாய விலையில் விற்பனைக்கு

🎑 இவ்விடமானது திருக்கோவில் பிரதான வீதியில் இருந்து முருகன் கோவிலை சற்று கடந்து செல்ல வரும் வலதுபக்கமாக மாறும் வீதியில் சகலகலை அம்மன் கோவிலின் பின்புறமாக உள்ளது..
🎑 மின்சார வசதிகளுடன் கிணற்று நீரும் பாவனைக்குள்ளது..
🎑 வளவினைச்சுற்றிப் பாதுகாபான சுவர் கட்டப்பட்டு கேட் போடப்பட்டுள்ளது..
🎑 இரண்டு பிரதான அறைகள், விசிட்டர்ஸ் ஹால், சாமி அறை,டைனிங் அறை, குசினி, வெளி பாத்றூம் மற்றும் கழிவறை போன்ற வசதிகள் உண்டு..
🎑 பாடசாலை, கோவில், கடைகள், உணவகங்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழும் பிரபல்யமான அமைவிடம்..
🎑 தற்பொழுது குடும்பமொன்று தாராளமாக வசிப்பதற்கான அனைத்து வசதிகளோடு, ஆட்டோ ஒன்று நிறுத்த வசதியும் உண்டு..
🎑 வேறு எவ்வித செலவுகளும் இன்றி குடிபுக ஆயத்த நிலையில் உள்ளது..
🎑 முழு வளவிற்குமான தாய் உறுதி கைவசம் உண்டு..
🎑 ஏனைய அனைத்து விடயங்களையும் நேரடியாகச்சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும்..
(Demand in high)

🎑 விலை மற்றும் ஏனைய விடயங்களை உரிமையாளருடன் நியாயமாக பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்..

மேலதிக விபரங்களுக்கும் , வளவினைப் பார்வையிடுவதற்கும்:
அழையுங்கள் :

(வாட்சப்பிலும் தொடர்பு கொள்ளலாம்)

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now