#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

February 8, 2026

ஆரையம்பதி பாலமுனையில் காணி விற்பனைக்கு..!

🏠பாலமுனை ஹிஸ்புல்லா வீதியில் நீளம் 240 அடி, அகலம் 116 அடி அளவிலான காணி விற்பனைக்கு உள்ளது.

🏠 பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகலவழிப்பாதை மற்றும் சிறிய வழிப்பாதையும் உள்ளது
🏠 காணியினுள் நவின முறையில் அமைக்கப்பட்ட புதிய வீடு மற்றும் சிறிய குடிசை, மின் வசதி மற்றும் தண்ணீர் வசதி உள்ளது.

🌴 50 பயன் தரும் தென்னை மரங்களும் உள்ளது
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு 4 புதிய வீடுகள் அமைத்துக் கொள்ள கூடிய அளவான காணி..
🏠 35 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும் கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠 இந்த காணிக்கு 2025 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.

📍காணிக்கு அருகாமையில்
🤽‍♀️ Playground
🕌 Al Aqsa Masjith Palamunai
🏫 Ashraf Maha Vidhyalayam (School)

விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்ப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Views: 143

Share Now