#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

July 5, 2025

காத்தான்குடி அப்றார் பள்ளிவாயல் வீதி புதிய காத்தான்குடி – 06 ஆம் குறிச்சியில் 40X36 அளவிலான காணியில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உள்ளது..

🏠நீளம் 40 அடி
🏠அகலம் 36 அடி

வீதி ஓரமாக இரண்டு கடைகள் கட்ட முடியும் வீடு மற்றும் வாகன நிறுத்துவதற்கு தறிப்பிடம் வசதி உள்ளது
🏠 ஒரு பக்கம் பெரிய ரக வாகனங்கள் செல்லக்கூடிய அகலவழிப்பாதை
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🏠 அழகான குடும்பம் வசிக்கக் கூடியவாறு சகல வசதிகளுடன் வீடு அமைக்கப்பட்டுள்ளது..
🏠 100 வருட பழைய வரலாறு கொண்ட ஒரிஜினல் உறுதி காணி.
🏠அரச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களையும்
கொண்டது.
🏠4 பக்கங்களும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்டுள்ளது.
🏠 இந்த வீட்டுக்கு 2025 சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.
🏠மின்சார வசதி, குடிநீர், குழாய் நீர், மற்றும் வடிகான், வசதி அனைத்தும் உள்ளது..

📍காணிக்கு அருகாமையில்
🕌 mosque
🏬 Nisma wedding hall
🌅⛱️ beach
🏪Fast Food beach
🏤 saha wedding hall

விலையினை உரிமையாளருடன் பேசித் தீர்மானிப்பதற்கும், நேரில் வீட்டை பார்வையிடவும் உடன் அழையுங்கள்

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now