#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

June 22, 2025

காணி விற்பனைக்கு..!

🏜️காத்தான்குடி பரீனாஸ் வீதியில்,வீதியோரமாக சலாமத் பள்ளி மற்றும் இரும்புதைக்கா பள்ளிவாயல்கள் அருகில் முழுமையாக கட்டப்பட்ட எல்லைச் சுவருடன் ஒரு நேர்த்தியான வளவு விற்பனைக்கு உண்டு.

🏝️காணி,வெம்பு மேட்டு நில பூமியாகும்.கிரய உறுதி.
🏝️காணியின் அளவு÷நீளம் 42,அகலம் 33,1/2
🏝️மூன்று வழிப்பாதைகளை கொண்டது.
🏝️பெரியரக வாகனம் வரக்கூடிய வழிப்பாதை.
🏝️இவ் வளவிற்க்கு அருகினில் பள்ளிவாயல்கள்,மக்கள் வங்கி,பெற்றோல் செட்,பாடசாலை,மார்கெட்,கடைகள், வைத்தியசாலை போன்றன உள்ளன.
🏝️காணிக்கு பக்கத்தில் புதிய மாடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன,மற்றும் பக்கத்து காணியினுள் வீடு கட்டப்பட உள்ளது.
🏝️இக் காணிக்கு 2025 ஆம் ஆண்டிற்கான சோலை வரி செலுத்தப்பட்டுள்ளது.
🏝️65 வருட வரலாறு கொண்ட கிரய காணி வரலாற்று பதிவுகள் உள்ளன,அதனுடன் வரலாற்று உறுதி பதிவுகளும் உள்ளன,நில அளவைப்படம் உள்ளன,தேவையான அனைத்து ஆவணங்களும் கைவசம் உள்ளது.
🏝இடைத் தரகர்கள் இல்லை.உரிமையாளருடன் நேரடியாக பேசிக்கொள்ள முடியும்.

🏝️காணியினை நேரில் பார்வையிடவும்,பேசிதீர்ப்பதற்க்கும்,காணியின் உரிமையாளருடன் தொடர்பு கொள்ள..

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now