காத்தான்குடி பாலமுனை,சாலியப்பா வீதியில்,42′:37’அடி அளவுகளில் நேர்த்தியான வளவொன்று நியாய விலையில் விற்பனைக்கு
🎑 இவ்வளவானது சேர்வயர் வரைபடத்தில் பிரிவிடப்பட்ட 17வது வளவுத்துண்டாகும்..
🎑 தாராளமாக ஒரு வீடொன்று அமைத்துக்கொள்ள முடியும்..
🎑 மின்சாரம் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்..
🎑 வாகனங்கள் போக்கு வரத்துச்செய்யக்கூடிய 13’அடி அகல அளவிலான பாதை..
🎑 வளவானது TP ரக உறுதி ஆவணங்களைக் கொண்டுள்ளது. மற்றும் வரலாற்றுப்பத்திரம், அரசவரி ஆவணங்களைக் கொண்டுள்ளது..
🎑 வளவினை சுற்றிலும் தகரவேலி
யினால் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு கதவு போடப்பட்டுள்ளது..
🎑 வளவினை நேரடியாகச்சென்று பார்வையிட்டு ஏனைய விடயங்களை உரிமையாளருடன் பேசி உறுதிசெய்து கொள்ளவும்..
🎑 வளவினை பார்வையிடவும்/ ஏனைய தொடர்புகளுக்கும் அழையுங்கள் …
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”