புதிய காத்தான்குடி.01 டெலிகம் வீதி , மர்யம் பள்ளிவாயல் ரோடு, இரண்டாம் குறுக்கு ஒழுங்கை பாதையோரமாக 28′:50′ அடி , ( 05.14 பேச்சஸ்) அளவிளான வளவொன்று சுற்றிலும் நாங்கு பக்கங்களும் சுவற்றினால் கட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் கேட் போடப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இவ்வளவிற்கு, மெரைன் டிரைவ் (கடற்கரை வீதி) ஊடாக வரும்போது “றைஹானா பலேஸ்” இற்கும், “மெரைன் வில்லாவுக்கும்” இடையில் செல்லும் ஒழுங்கைப்பாதை வழியாலும் சென்றடைய முடியும்
மர்யம் பள்ளி ரோடு வழியாக வரும் போது “சுல்தான் பலேஸ்” இற்கு முன்னால் செல்லும் ஒழுங்கை வழியாலும் சென்றடைய முடியும்..
🚒 அனைத்து ரக வாகனங்களும் செல்லக்கூடிய 10′(அடி) அகலப்பாதை போடப்பட்டுள்ளது…
🏠 சுற்றுளாப் பயணிகளுக்கான தங்குமிடம் அமைக்க மிகப்பொருத்தமான அமைவிடம்..
🌅 காற்றோட்டம் உள்ள தூய்மையான, அமைதியான சுற்றுச்சூழல்..
🗂️ அரச அங்கிகாரம் பெற்ற சட்டபூர்வமான அனைத்து ஆவணங்களும் உரியமுறையில் கைமாற்றம் செய்து தரப்படும்.
✅ “விலையினை உரிமையாளருடன் பேசித்தீர்மானிக்க முடியும்”
“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்
குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…
விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”