#AD

If you’re looking to start a website without breaking the bank, Hostinger offers an incredible deal you won’t want to miss.

April 13, 2025

வீட்டிற்கான அத்திவாத்துடன் வளவு விற்பனைக்கு

காத்தான்குடி 06, பரீனாஸ் லேன், சலாமத் பள்ளிவாயலுக்குப்பக்கத்தில் வீதியோரமாக 50′:30’அடி ( 05.51 பேச்சஸ்) அளவுள்ள நிலவளவில் இரண்டறை வீட்டிற்கான வளவொன்று அத்திவாரத்துடன் விற்பனைக்குண்டு

🎑 தாராளமாக இரண்றைகள் அல்லது ஓர்அறை கொண்ட வீடு கட்டப் போதுமான இடமாகும். தேவையானால் மாடிவீடும் அமைத்துக்கொள்ள முடியும்..
🎑 வீட்டிற்கான டொய்லட் பிட் போடப்பட்டுள்ளது. அத்திவாரமோ மிகத் தரமான கட்டட பொருட்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது..
🎑 தண்ணீர் இணைப்பு முன்கூட்டியே பெறப்பட்டுள்ளது.வீட்டிற்கான முழு அளவிலான பொறியியல் வரைபடம் (Plan) மற்றும் கட்டுமானப்பணிக்கான அரச அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது..
🎑 அரச வங்கி மூலம் சிறந்த TPரக உறுதிக்காணி என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது ..
🎑 70 வருட கால வரலாறு கொண்ட நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி மற்றும் வீட்டு வரைபட, வரி ஆவனங்களும் கைவசம் உண்டு..
🎑 விலை 69 லட்சம் உரிமையாளருடன் பேசிமுடிக்கலாம்..
வளவினை பார்வை இட மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு:

“உங்களுடைய விளம்பரங்களை 120,000+ க்கும் அதிகமான சமூக வலைதள பாவனையாளர்களான வாடிக்கையாளர்களை கொண்ட எமது Batticaloa Ads வளையமைப்பில் பதிவு செய்ய முடியும்

குறைந்த கட்டணத்தில் , சிறந்த விளம்பர சேவை…

விளம்பர தொடர்புகளுக்கு..
0771 225 010 , 074 121 50 10 , 0770 741 849”

Share Now